Sunday, October 11, 2009

சாதாரண மனிதனின் சில சாதாரண கேள்விகள்...

நானும் மெனக்கெட்டு positive and open mind-உடன் தான் பார்க்க நினைத்தேன், ஆனால் நானும் சாதாரண மனிதன்தானே, அதனால் எனக்குள் எழுந்த சில சாதாரண கேள்விகள். I am talking about Mr. உலக நாயகனின் recent interview on Vijay TV.

படத்தில் தாடி எதற்கு என்று யாரோ கேட்க - மக்களிடையே தாடி வைத்தவர்கள் எல்லாம் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் ஒரு பொதுவான கருத்து இருப்பதால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், கண்டிக்கவுமே தாடி வைக்கப்பட்டது என்று உணர்ச்சி பூர்வமாக பதிலளித்தார். Brilliant and excellent reply. Here's my small problem - the same உலக நாயகன் was ok generalizing that theists are slave drivers (read Rs.910) and would go to any extent to even kill a person.

அடுத்த கேள்வி - உலக தரத்திற்கு தமிழ் சினிமா எடுக்கவேண்டும் என்றால் என்ன? - உலகத்தரம் என்றால் என்ன? அமெரிக்கர்கள் ஒரு தரம் வைத்தால் அதை அமெரிக்கா தரம் என்று சொல்லுங்கள், இந்தியர் ஒரு தரம் வைத்தால் அதை இந்திய தரம் என்று சொல்லுங்கள். உலக தரம் என்று எதையும் சொல்ல முடியாது. Ok Mr. UNK, உலக தரம் என்று ஒன்று இல்லையென்றால், உலக நாயகன் என்ற பட்டத்திற்கு என்ன அர்த்தம்?

Next question was on "Saving தமிழ்"- சில பார்ப்பன பெண்மணிகள் சாப்டாச்சா என்பதை ஷாப்டாச்சா என்று பேசுவது போல... - very nice Mr.UNK, பார்ப்பன பெண்மணிகள் உங்கள் மீது கோபிக்க மாட்டார்கள், கோபித்தாலும் கவலை இல்லை என்று தானே இப்படி ஒரு பதில்? "ல்" மற்றும் "ள்" பேச கஷ்டப்படும் உங்கள் திரை உலக சகோதரிகளை ஏன் உதாரணத்திற்கு எடுத்து கொள்ள வில்லை?

On belief in different things in life - I believe in a few institutions like family which will never go away since family means unconditional love, but marriage comes with conditions, it's not like love from father, mother, brother etc - Alright, I am confused, முட்டை இல்லாமல் கோழி எப்படி and vice-versa?

Dhoda, உனக்கேன் இவ்ளோ கேள்வி என்று என்னை கேட்பவர்களுக்கு - நானும் ஒரு Common Man, ஒரு Common Man கேட்க நினைக்கும் கேள்விகளை தான் நான் கேட்கிறேன், என்னை போல் நிறைய Common Man இருக்கிறார்கள், எனக்கு கேட்க தோணியது, நான் கேட்டேன். அவ்வளவுதான். Wait a second, this style of answering looks familiar.. Oh my God, I need a break.

0 comments:

 

© 2010Dhoda! | by Shankar