Thursday, July 30, 2009

பட்டணம்தான் போகலாமோடி - Modern Version

We have seen/read enough of பட்டிக்காட்டான் coming to Chennai and all the antics that he does in the new place or the funny things that people around him experience. I went through a slightly modern version of the same when one of my friend's friend visited US on a short trip. I have changed the names and writing this post purely for fun. ஆங்காங்கே மானே தேனே பொன்மானே போல் - dhoda போட்டுக்கணும். You are totally responsible for your own பீலிங்ஸ் (including silly பீலிங்கு) that you get after reading this.


மயில் (mayilsubban) - மச்சான், என் friend பாச்சா (parthsaarathy) 2 weeks Los Angeles வர்றான், கொஞ்சம் பாத்துக்கோ, உன் செல்லு குடுத்துருக்கேன்.
நான் - No problem. நா பாத்துக்கறேன்.
மூன்று நாள் கழித்து போன் வந்தது.
பாச்சா - Hello,
நான் - This is Chendraa.
பாச்சா - Hello Sir, my name is Paarthsaarathy, I am from சென்னை. I am friend of Mr. Mayilsubban, he gave me your mobile number.
நான் - ஒ, சொல்லுங்கோ Mr.பார்த்தசாரதி, நேத்து தான் மயில் போன் பண்ணான். எப்பிடி இருக்கீங்க?
பாச்சா - நல்லாருக்கேன்....
நான் -எங்கே இருக்கீங்க?
பாச்சா - இங்கதான் மக்டோனல்டு ஏத்தாப்ல ஹோட்டல்.
dhoda - அமெரிக்காவில் 50000 McD இருக்கிறது, இதில் எதை போய் தேடறது.
நான் - Mr.Parthasarathy, ஒங்க full address குடுங்க, நீங்க free-னா, Saturday மூணு மணிக்கு pickup பண்ணிக்கறேன்.
பாச்சா - சாட்டடே பிரீதான், அட்ரஸ்....

I went to pick him up on Saturday @ 3 PM. After customary introduction, I started driving and we started chatting.

நான் - அமெரிக்கா பிடிச்சிருக்கா?
பாச்சா - என்ன சார், surroundings எவ்ளோ சூப்பரா இருக்கு, I am enjoying very much sir.
நான் - என்ன company? என்ன project?
பாச்சா - சாரி சார், confidential agreement sign பண்ணிருக்கேன், சொல்ல கூடாது.
(dhoda) நான் - இல்லல்ல, SAP, C++ அந்த மாதிரி, என்ன platform?
பாச்சா - ஒ அதுவா, Java programming. If you don't mind, நீங்க என்ன வேல பாக்கறேள்?
Confidential agreement-படி சொல்ல முடியாது என்று சொல்ல நினைத்து - "CRM Sales Force Automation" என்றேன்.

To be continued...

Friday, July 24, 2009

What else one can do...

I just realized I could not blog for over a month because I was busy Twittering and reading Facebook and expanding social network @ Orkut, updating my LinkedIn profiles and Yammer at work and getting family updates in Geni and trying GV for call/SMS and waiting for Waves invite and wondering how I can use myspace. All of this on top of work and family. Phew.. it's like going to buffet table for every meal in a day and asked to eat 20 times a day.



It's all about connectivity and networking!!
 

© 2010Dhoda! | by Shankar