Saturday, March 29, 2008

தூண்டில் - திரை விமர்சனம்























பாச
சங்கிலிகள்

சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரிய Bank-ல் சிவகுமார் மேனேஜராக வேலை பார்க்க, அவருடைய புது மனைவி லக்ஷ்மியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். லக்ஷ்மிக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம். இந்நிலையில் ஒரு நாள் சிவகுமார் லக்ஷ்மி போய்க்கொண்டிருந்த ஸ்கூட்டர் விபத்தாக, லக்ஷ்மிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு amnesiaவில் போய்விடுகிறார். அதிர்ஷ்டவசமாக சிவகுமார் தப்பித்து விடுகிறார். இந்நிலையில் சிவகுமார் வேலை விஷயமாக சென்னை வர அங்கே நடிகை ஸ்ரீப்ரியாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் எதிர்பாராதவிதமாக காதல் முளைக்க ஸ்ரீப்ரியா கர்பமாகிறார். தன் தாய்மாமன் சிவச்சந்தரனுக்கு பயந்து, டாக்டர் விஜயகுமாரியின் உதவியோடு, ரகசியமாக குழந்தையை பெற்று அதை சிவகுமாரிடம் குடுத்துவிடுகிறார். இதற்குள் லக்ஷ்மி குணமடைய சிவகுமார் லக்ஷ்மியிடம் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறிவிடுகிறார். இதற்குள் தன் தாய்மாமனின் அக்கிரமத்தை தாங்கமுடியாமல் ஸ்ரீப்ரியா அவரை விட்டு பிரிந்து வந்து தன் குழந்தையை லக்ஷ்மியிடமிரிந்து பிரித்துவிடுகிறார்.

துன்பம் தாங்கமுடியாமல் சிவகுமார் லக்ஷ்மி திரும்ப சிவகங்கை போக தீர்மானிக்கிறார்கள். டாக்டர் விஜயகுமாரி ஸ்ரீப்ரியாவிடம் உணர்ச்சி வசனம் பேசி அவர் தப்பை உணர்த்துகிறார். தன் தாய்மாமன் சிவச்சந்தரன் மீண்டும் தொல்லை குடுக்க, எதிர்பாராதவிதமாக ஸ்ரீப்ரியா சிவச்சந்தரனை கொன்றுவிடுகிறார். சிவகுமார் லக்ஷ்மி செல்லும் சிவகங்கை train கிளம்ப, சங்கிலியை இழுத்து train-ஐ நிறுத்தி குழந்தையை குடுத்துவிட்டு ஸ்ரீப்ரியா ஜெயிலுக்கு செல்கிறார்.

1982-ல் அதியமான் இப்படி ஒரு கதையை எழுத தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராததால் காத்திருந்து காத்திருந்து 2007-ல் கிடைத்த ஏமாளி தயாரிப்பாளர் ஒருவரிடம் இந்த கதையை சொல்ல அவரும் படத்தை எடுக்க ஒற்றுக்கொள்ள, அதியமான் கதையை காலத்திற்கு ஏற்ப சற்றே மற்ற முடிவு செய்தார்.
மாற்றங்கள்:
பாச சங்கிலிகள் - தூண்டில்
சிவகுமார் - ஷாம்
லக்ஷ்மி - சந்தியா
ஸ்ரீப்ரியா - பெயர் தெரியாத ஒரு ......
விஜயகுமாரி - ரேவதி
சிவச்சந்தரன் - பெயர் தெரியாத ஒரு வெட்டி வில்லன்
ஸ்கூட்டர் - BMW Convertible
Amnesia - Egg Transplant
சென்னை - லண்டன்
climax-ல் வரும் train - airplane & airport
climax-ல் வரும் train சங்கிலி - airport runway

புதிதாக சேர்த்த item-கள்:
விவேக் காமெடி - சூப்பர் (படம் வெட்டி, அதனால்தான் என்று நினைக்கிறேன்)
Camera & Editing - Really Super!!

தூண்டில் - மாட்டிக்கிட்டது நாம.


- ?????

Thursday, March 27, 2008

சாமி மாமி Random Talk

சாமி மாமி (newly married) & மாதவன் மாதவி (Friends) are all going to a party to celebrate சாமி மாமி marriage.


மாதவன் - எங்களையும் கொஞ்சம் பாக்கலாம், பேசலாம்..

சாமி - "சும்மா இருடா" என்றான் மாமியை பார்த்துக்கொண்டே..

மாதவன் - சரி சரி உனக்கு Fosters ஆர்டர் பண்ணிருக்கேன் எனக்கு vodka தான்.

மாமி - North Indian டிஷ்ஷா?

மாதவி - கிண்டலா.. பியர் தெரியாதா உங்களுக்கு?

மாமி - (பதரிபோய்) தண்ணி அடிப்பேளா?

சாமி - ஏன் பயப்படற.. எப்பவாவதுதான்.. பியர் வந்து வெல்ல தண்ணி மாதிரி.. alcohol content ரொம்ப கம்மி..

மாமி - எனக்கு ஒண்ணுமே புரியல..

மாதவன் - நான் சொல்லறேன் புரியறா மாதிரி.. vodka வந்து தெரட்டி பால்ன்னா, Beer வந்து பால் பாயசம்.

சாமி - ரொம்ப அவசியம்..

மாதவன் - Gold Flake சொல்லிடட்டுமா?

மாமி அழவே துவங்கிவிட்டாள்..

சாமி - ஐயோ அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்லறான். சும்மா இருடா மாதவா.

மாமி - என்ன மாதவி இது?

மாதவி - எல்லாம் செரியா போயிடும் கொஞ்ச நாள்ல..

சாமி - என்ன எல்லோரும்? நான் மொடா குடியன் மாதிரி பேசிண்டுருக்கேள்..?

மாமி - கவலை படாதீங்கோ தோளுல கை தாங்கலா நான் கூட்டிண்டு போறேன்..

சாமி - தோளுல..? ஹேய்.. ஒரு பாட்டில் குடிச்சா தள்ளாடமாட்டா.. நெறைய சினிமா பாப்பியா நீ ?

ஒரு வழியாக பார்ட்டி முடிந்து ஆட்டோவில் கிளம்பினார்கள் சாமியும் மாமியும். "என்னவோ எங்கப்பா விசாரிக்காமல் அவசரப்பட்டுட்டார்" என்று புலம்பிக்கொண்டே வந்தாள் மாமி. வீடு வந்து மாமியை சமாளிப்பதர்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது சாமிக்கு.

Wednesday, March 26, 2008

நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ?

"நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ'' - இத படிங்க மொதல்ல

I read the following user comment under the same news
"ஹூம்.. டாக்டருக்கே ஆபரேஷனா?"

Tuesday, March 25, 2008

Future India

I came across this shocking news today and the news made me wonder where India is heading. The back to back New Year eve incidents, SMS scandals that we hear and read everyday and news like this should really be considered serious and made sure they are not repeated. I feel that India has not just embraced western culture but has started worshipping it. The problem with that is, if a teenager delivers a baby in US, she only will have the financial issues (if any) to raise a baby but socially everyone (including the new born) will be fine. But in India, spare a thought for the innocent new born. I am not trying to argue east vs west and which one is best, but my question is do we really have social protection in India? Any thoughts..feedback..?

Wednesday, March 19, 2008

ரகுவரன் passes away!!


I was shocked to hear this news this morning. Such a versatile actor, a brilliant villian died at the age of 49. Though he had his share of health and other problems, he recovered well in the 1990s and even had a meaningful married life with actress Rohini for a while. He got really spiritual in the later part of life and was a strong follower of Sai Baba.

He almost featured in all of Rajini's movies in the last 2 decades. Along with Satyaraj, he probably brought a new dimension in villianism in Tamil cinema. There is this scene in பூவிழி வாசலிலே where Satyaraj will try to escape in the climax from villian Raghuvaran. The other villians in such a situation would have given a weird laugh and uttered something big, instead Raghuvaran will show extreme cool in that scene and deliver an even more logical and cool dialogue "என்ன ஜீவா, விளையாடறியா, என் கையில குழந்தை, பக்கத்துல நெருப்பு..." Simply amazing!!

How about "I Know.. I Know.. I Know..."?

Who can forget his role in முதல்வன் where he totally did justice to Sujatha's dialogues.. "அகலாது அணுகாது..." , "நல்லா டப்பிங் பண்ணிருகீங்க.." to name a few in that classic interview and in the climax "என்ன சமாளிக்க முடியல இல்ல" with a smile.. Oh..my... we will miss him.

May his soul rest in peace.

Update: 3/20/2008 - http://en.wikipedia.org/wiki/Raghuvaran was showing Raghuvaran's DOB as 1948 as of 3/19/2008, which was my source for his age, looks like they have updated his DOB today. How we wish if we have capability to change his death date.

Tuesday, March 18, 2008

Contessa Car

In the late 1980s and early 1990s when credit card and Contessa was getting extremely popular in India, Mr. Bantu singh started a dealership on Contessa cars and also struck a deal with a major bank in India that allowed buyers to get this luxury vehicle using a credit card. In India it was thought as a revelation. There were tons and tons of car purchase, but soon he realized that people were actually NOT paying their credit card dues, so the bank and Mr. Singh started acquiring all the cars back from the customers. Having done that, Mr.Singh found himself in a weird situation where he was having too many used cars for sale. He thought long and hard and couldn't come up with any idea on how he can sell these cars, so he decided to sell them at half price. To his surprise, the response was overwhelming. He took the first customer to the garage and showed him all the cars and spent almost 2 hours. Finally the customer decided on buying a beautiful red contessa.

Bantu Singh - "It was great having your business. Since you are the first customer I will give you some deep discount. This car will cost you only Rs.200k"

Customer - "Great.. Visa or Mastercard?"

Wednesday, March 12, 2008

சாமி மாமி Talk

வீட்டில் ஸ்ரீகாந்த், சினேஹா நடித்த "பாத்திபன் கனவு" படம் ஓடிக்கொண்டிருந்தது.

சாமி - இதுதான் உன்னோட feel good படமா?
மாமி - பேசாம பாருங்கோ. நல்ல படம்.
சாமி - பாக்கரதுக்கு என்ன இருக்கு, அவள ரோட்ல பாக்கறான், அதே பொண்ண எதிர் பாராம பொண்ணு பாக்கபோறான்.
மாமி - அதான் இல்ல.. பாத்துண்டே இருங்கோ, அந்த பொண்ணு வேற, இந்த பொண்ணு வேற.
சாமி- அதான் உனக்கு தெரியறதே, பின்ன ஏன் பாக்கறே?
மாமி - சும்மா இருங்கோ.

எதிர் பாத்தபடியே இரண்டு சினேஹா-வும் வெவ்வேறு.

மாமி - நான் அப்பவே சொன்னே இல்ல..
சாமி - சரிதான்.. ஹூம்
மாமி - என்ன பெருமூச்சு?
சாமி - ஒண்ணும் இல்ல, அவனவனுக்கு கனவு கன்னியாதான் சினேஹா வருவா, நிஜ வாழ்க்கையில ஒரு கனகாவோ, ஜலஜாவோ பொண்டாட்டியா வருவா, ஸ்ரீகாந்த் குடுத்து வெச்சவன், கனவுலயும் சரி நிஜத்துலயும் சரி சினேஹாவே பொண்டாட்டியா வந்துட்டா..
மாமி - !!!!!!!!!!!!!

Friday, March 7, 2008

Roger Federer - What can he do next?

Two losses in this year so far - one in the first round recently & another in Aus open - there is already a talk that Federer is getting predictable and can be beaten by many other players. Almost all the champions face this dull, lull period of slump before they resurge to gain glory again. So what can he do next? Obviously a true champion he is, he'll find a way to come back and be on top again. What he can also do is hire a full time professional coach. He's playing tennis without a coach since parting with Tony Roche last May. With all due respect to Tony Roche, he truly is not the type of coach that modern players would opt for. Jimmy Connors has just resigned as Roddick's coach and IMHO, he could be the ideal coach for Federer. Connors had great many success with Andy and even though there are not many wins to show for, he truly brought Andy out of slump, fine tuned him and brought him back at the top level. Connors could be the guy who could provide solution to the unresolved lefty mystery that is haunting Federer at French open for the last several years.

Wednesday, March 5, 2008

ஆசை யாரை விட்டது !!!

Check out these amazing pictures.. (especially the first couple of pictures)

http://movies.sulekha.com/tamil/thai-kaviyam/pictures/1.htm

Seriously, ஆசை யாரை விட்டது !!!
 

© 2010Dhoda! | by Shankar