மாமி - Eligible, beautiful, "movie & TV" loving "Tambram" waiting for an American மாபிள்ளை.
ஜாதகம் செம்மையா ஒத்து போக, photo exchange செய்து பிடித்து போக, சாமி-மாமி இருவருக்கும் இடையே மிகுந்த வெட்கத்துடனும் எதிர்ப்பார்புடனும் காதலுடனும் நடக்கும் phone chat.
சாமி - Howz it going?
மாமி - நன்னா இருக்கேன். இவ்ளோ சீக்கரம் எழுந்தாச்சா?
சாமி - I spend less time in sleep mode and I am usually up and running early in the morning. How about you?
மாமி - எனக்கு தூக்கமே வரல..இது ஒரு கனா காணும் காலம் இல்லையா? மனசு அலைபாயுதே, அது சரி, Breakfast-க்கு என்ன சாப்டேள்?
சாமி - My breakfast window is very small, I usually save some cookies and food in the office storage. BTW, I forgot to ask.. If this is the right time, Else I will call later.
மாமி - சேச்சே, நீங்க கால் பண்ணறதே Jackpot அடிச்சாமாதிரி. அது சரி உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? ஜோடி பொருத்தம் எப்படி? எப்படி என்னை select பண்ணேள்?
சாமி - I searched a lot initially and I was not sure about my requirements, but after I saw your picture and spoke with you, I developed love for you and felt you will be compatible with my family. Finally, I decided to commit myself. But that is history now, you tell me what do you think of me?
மாமி - என்ன சொல்லறது, உங்களோட அரசி மாதிரி வாழுவேன்னு நம்பிக்கை இருக்கு. நாம ரெண்டு பேரும் ஜோடி நம்பர் ஒன்னா இருக்கணும்கறதுதான் என் கனவே.
சாமி - Wow... You speak really good home tamil, it's hard for me to decrypt. But I love it, our conversations are cached in my memory forever. What else?
மாமி - நான் இங்க இருக்க, நீங்க அங்க இருக்க காதலிக்க நேரமில்லை.
சாமி - Don't bother, people tell me that there has to be proper settings for love, but I am telling you, this phone chat really recharge my battery ahead of my busy day at office. What do you think?
மாமி - உங்களோட பேசும்போது ஆனந்தமா இருக்கு, பின்னாலே யோசிச்சு பாத்தா எல்லாமே சிரிப்புதான், மொத்ததுல இது ஒரு லாஜிக் இல்லா மாஜிக்.
சாமி - Alright, I got to go, will ping you again tomorrow.
1 comments:
Sir,
every woman in tam-bram is intelligent, on their own,full of creative ideas.
they are also not dolls :) , as mentioned here.
and also,choice is made by the woman and not the man.
Regards,
Venkat
Post a Comment